பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக

img

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13ஆவது விழுப்புரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.